சமூக வலைதளத்தில் பிரபாகரன் அவர்களை தவறாக சித்தரித்து விட்டதாக கூறி சாட்டை துரைமுருகன் மற்றும் சிலர் சேர்ந்து திருச்சி கார் உதிரிபாக சேவை கடைக்காரரை மிரட்டியதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் திருச்சி போலீசார் வழக்குப்பதிந்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் தலைமறைவானவர்களை தேடி வருகிறது போலீஸ்.

0 Comments