விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராமன் அவர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
காயத்ரி ரகுராம் அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து ட்விட்டர் பதிவுகளை பகிர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது

0 Comments