ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. வருகின்ற 14.6.2021 தேதி முதல் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் மதுபான கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது தமிழ்நாடு அரசு.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊரடங்கிள் மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது

0 Comments